காளான் உணவு தயாரிப்புகள் :
பல வசையான புதிய காளான்கள் மற்றம் வித விதமான பதப்படுத்தப்பட்ட வகையாகவும் இருக்கும். சிறிய கற்பனையும்,திட்டமும் இருந்தால் போதும் காளானை வைத்து பல வகையான உணவுகளை செய்யலாம். காளான்களை மற்ற காய்கறிகளுடனும் சேர்த்து சமைக்கலாம். இவை அந்த உணவுகளுக்கு நல்ல சுவையும், மணமும் கொடுக்கும், காளான் செயல்முறைகளின் அட்டவணை பின்வருமாறு.
1
|
காளான் சாஸ்
|
2
|
காளான் சூப்
|
3
|
சில்லி காளான்
|
4
|
காளான் கட்லட்
|
5
|
காளான் புளாவ்
|
6
|
காளான் வறுவல்
|
7
|
ஜின்ஜர் மஸ்ரூம் சில்லி
|
8
|
மஸ்ரூம் பஃப்ஸ்
|
9
|
காளான் ஆம்லெட்
|
10
|
காளான் ஊறுகாய்
|
11
|
காளான் சமோசா
|
12
|
காளான் இறால் சில்லி கறி
|
13
|
மட்டன் காளான் சுக்கா
|
14
|
காளான் கபாப்
|
15
|
காளான் ரோல்
|
16
|
காளான் குருமா
|
No comments:
Post a Comment