1.காளான் சாஸ்
தேவையான பொருட்கள்:
காளான்
|
500 கிராம்
|
இஞ்சி விழுது
|
5 கிராம்
|
நறுக்கிய வெங்காயம்
|
20 கிராம்
|
ஜாதிப்பத்திரி விழுது
|
2 கிராம்
|
வெந்தயம் (கொரகொரப்பாக அரைக்கவும்)
|
10 கிராம்
|
வெள்ளை மிளகு தூள்
|
2 கிராம்
|
சிவப்பு மிளகாய்கள்
|
10 கிராம்
|
எண்ணெய்
|
வதக்குவதற்கு தேவையான அளவு
|
செய்முறை:
- காளானைக் கழுவி பாத்திரத்தில் போட்டு உப்பு, மிளகு, ஜாதிப்த்திரி மற்றும் சிவப்பு மிளகாயை சேர்க்கவும்.
- வெங்காயத்தையும், இஞ்சியையும் எண்ணெயில் மிதமான பொன்னிறமாக வதக்கவும். பின் காளான்களுடன் இதைக் கலக்கவும்.
- விநிகரை சேர்த்து 10 நிமிடங்கள் குளிர வைக்கவும்
- குளிர்வித்த பின் கண்ணாடி ஜாடியில் சேமித்து வைக்கவும்.
2.காளான் சூப்
தேவையான பொருட்கள்
|
செய்முறை:
- வெண்ணெய்யை சூடு படுத்தி, மாவைக் கிளறி நன்றாகக் கலக்கவும்.
- சிறிது நேரம் அந்தக் கலவையை சூடுபடுத்தவும் பின் பாலை சேர்க்கவும். க்ரீம் ஆகும் வரை சூடுபடுத்தவும்.
- நறுக்கிய காளான்களை சிறிது நேரம் வறுக்கவும். இதனை கலவையுடன் கலக்கவும்.